இந்த நிலையில் சற்று முன் பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியபோது, எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்க படாது என்றும் மும்மொழி கொள்கை என்பது மாநில அரசுகள் பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் மக்களவையில் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தால்