ஆம், ரிலையன்ஸ் எண்ணை சுத்திகரிப்பு ஆலை, ரிலையன்ஸ் கியாஸ் ஆலை, ரிலையன்ஸ் ஜியோ என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அம்பானியின் சொத்து மத்து வாயை பிளக்க வைத்துள்ளது.
இதே ஆண்டில், அலிபாபா நிறுவனர் ஜேக்மாவின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர்கள் அளவுக்கும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 13.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கும் உயர்ந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.