சமீப காலமாக இதன் பங்குகளின் சந்தை மதிப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உச்சம் பெற்று 8 %, இன்று அதைவிட 10 5 உயர்ந்ததால், அதன் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட உலகில் முதல் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனம் தானிதுவரை 1.19 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட நிறுவனமாக இருந்த நிலையில், தற்போது,இந்த இரண்டு நாட்களில் அராம்கோ நிறுவனத்திம் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால் உலகில் பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.