அதில் குறிப்பாக முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை விசாரிக்க கூடாது.வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்க கூடாது என்று நீதிபதிகளுக்கு இவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்டில் 50பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.