இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்