இதையடுத்து ட்விட்டர் தளத்தில் அனைவரும் தென் இந்தியா முழுவதையும் இணைத்து திராவிட நாடு என்று குறிப்பிட்டு தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த திராவிட நாடு ட்விட்டரில் டாப் ட்ரண்டிங்கில் உள்ளது. மாட்டிறைச்சி தடை மூலம் திராவிட நாட்டை நினைவுப்படுத்திய மோடிக்கு நன்றி என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.