இ ந் நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு கூறிய நிலையில், கொரொனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகிறது.
இருப்பினும், மாஸ், சமூக இடைவெளியைக் பின்பற்றுதல் ,கைகளை சானிடைசரால் அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவற்றை மக்கள் தொடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.