கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூரியதாவது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன்தான் உறுதியாக நிற்கிறார்கள். யாரும் வேறு பக்கம் போக மாட்டார்கள். ஆனால், பாஜகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள்தான் காங்கிரஸுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிவித்து பாஜகவிற்கு ஷாக் கொடுத்துள்ளார்.