ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி பாஜக பெண் நிர்வாகியும், டிக் டாக் என்ர சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான தம்பதியகள் காயத்ரி- ஸ்ரீதர் ஆகிய இருவரும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.44 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.