அதில் ரயிலில் எனக்கு வயிற்று உபாதை ஏற்பட்டதால் நான் ஆடைகளைக் களைந்துவிட்டு கழிவறைக்கு சென்றது உண்மைதான். ஆனால் அப்போது என்னைத் தடுத்த நபரிடம் நான் விலகிச் சென்றேன். அந்த கம்பார்ட்மெண்ட்டில் பெண்கள் யாரும் இல்லை. எனக்கு 60 வயது ஆகிறது. எனக் கூறியுள்ளார்.