இதனால் அவர் ரூ.73,250 கோடியை இழந்துள்ளர். இதனால் அவர் அந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற இடத்திலிருந்து பின்னுக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதானி குழுமத்தின் ரூ.43,500 பங்குகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.