கர்நாடக மாநிலம், பெங்களூர், நெலமங்களா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பருடைய மகள் பாவனா (7) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்தவுடன் பாவனா ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள்.
இது பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறியிருக்கிறாள். அதிர்ச்சி அடைந்த பாவனாவின் பெற்றோர் உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, இதுதொடர்பாக டியூசன் ஆசிரியை லதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தெரிந்த, டியூன் ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லதாவை தேடி வருகின்றனர்.