இந்நிலையில் நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றான். முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த மாணவனை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். பின் அந்த மாணவனி உடலை பள்ளி கழிவறையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.