அப்போது, அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பார்ப்பதற்காக அவரது கணவர் அங்கு வந்துள்ளார். அப்போது உறவினர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில், 10 பேர் மது குடித்துள்ளனர். பாபிராம் உள்ளிட்ட 3 பேர் அமிலத்தை மதுபானம் என நினைத்துக் குடித்துள்ளார். உடனே மயக்கம் போட்டு விழுந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.