அதன் பின்னர் குழந்தை அழுததை தொடர்ந்து குழந்தையை பெற்றோர் சோதனை செய்தனர். அதில் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்த கறை இருந்ததை கண்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.