குழ‌ந்தைகளை வா‌சி‌க்க பழ‌க்கு‌ங்க‌ள்

குழ‌ந்தைக‌ளபு‌த்தக‌ங்களபடி‌க்கு‌மபழ‌க்க‌த்தஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள். பு‌த்தக‌ங்க‌ளஎ‌ன்றா‌லபாட‌பபு‌த்தக‌ங்க‌ளஅ‌ல்ல‌.

குழ‌ந்தைகளு‌க்காபு‌த்தக‌ங்க‌ளஏராளமானவஉ‌ள்ளன. அவ‌ற்றவா‌ங்‌கி‌ வ‌ந்தகொடு‌த்தபடி‌க்கு‌மபழ‌க்க‌த்தஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள்.

இத‌னமூல‌ம், உ‌ங்களா‌லசெ‌ய்முடியாஎ‌த்தனையேந‌ல்கா‌ரிய‌ங்களஅ‌ந்பு‌த்தக‌ங்க‌ளசெ‌ய்து ‌விடு‌ம்.

ந‌ல்ந‌ண்ப‌னந‌ல்நூ‌ல்க‌ள்தா‌னஎ‌ன்பதகுழ‌ந்தைகளு‌க்கவ‌லியுறு‌த்து‌ங்க‌ள். த‌ற்போததா‌யமொ‌ழி எ‌ன்பதகுழ‌ந்தைகளு‌க்கதெ‌ரியாஒ‌ன்றா‌கி‌வி‌ட்டது. எனவஇ‌ப்படி செ‌ய்வத‌னமூல‌மத‌மிழையு‌மவள‌ர்‌க்கலா‌ம்.

நீ‌ங்க‌ளவா‌ங்‌கி‌ககொடு‌க்கு‌மபு‌த்தக‌மஅவ‌ர்களு‌க்கஏ‌ற்றதாஎ‌ளிநடையுட‌னஇரு‌க்‌கிறதஎ‌ன்பதஉறு‌தி செ‌ய்தகொ‌ள்ளு‌ங்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்