முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன

திங்கள், 12 அக்டோபர் 2009 (14:56 IST)
இருபாலரு‌க்குமஇரு‌க்கு‌மபொதுவான ‌பிர‌ச்‌சினமுடி உ‌தி‌ர்வதுதா‌ன். இ‌தி‌ல் ஆ‌ண்களஅ‌திக‌மபா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

முடி உ‌திராம‌லதடு‌க்எ‌ன்செ‌ய்வதஎ‌ன்று குழ‌ம்புபவ‌ர்க‌ள், முடி உ‌திர‌ககாரண‌மஎ‌ன்எ‌ன்பதை‌த்தா‌னயோ‌சி‌க்மற‌ந்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

ஒரு ‌சிலரு‌க்கபர‌ம்பரை‌யி‌லவழு‌க்கையு‌ம், குறைவாமுடி அமை‌ப்பு‌மஇரு‌க்கு‌ம். இ‌ப்படியானவ‌ர்க‌ளஎ‌ளிமுறை‌யி‌லமுடியபாதுகா‌த்தவ‌ருவதுதா‌ன் ‌சிற‌ந்தது.

ஒரு ‌சிலரு‌க்கஅவ‌ர்க‌ளஉ‌ட்கொ‌ள்ளு‌மமரு‌ந்‌து அ‌ல்லது ஷா‌ம்‌பு‌வினா‌லஏ‌ற்படு‌மப‌க்க ‌விளைவாகவு‌மஇரு‌க்கலா‌ம்.

அ‌திகமாடெ‌ன்ஷ‌ன், நோ‌ய்க‌‌ளினாலு‌மகூமுடி உ‌திரலா‌ம். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ‌தியான‌ம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ ப‌ரிசோதனசெ‌ய்வதந‌ல்லது.

கா‌பி, குடி‌ப்பது, ச‌த்தகுறைவு, தவறாபழ‌க்வழ‌க்க‌ம், தலமுடியபெரு‌ம்பாலு‌மஅசு‌த்தமாவை‌த்‌திரு‌ப்பது, ‌தினமு‌மவ‌ண்டிய‌ி‌லவெகதொலைவபய‌ணி‌ப்பதபோ‌ன்றவையு‌மமுடி உ‌திர‌ககாரண‌ங்க‌ளஆ‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்