தலைமுடி‌க்கு ஏ‌ற்ற வெ‌ந்தய‌ம்

வியாழன், 21 மே 2009 (14:16 IST)
இர‌வு படு‌க்க‌ப் போகு‌ம் மு‌ன்பு வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும்.

மறுநாள் காலை‌யி‌ல் அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊற‌விடவு‌ம்.

பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

கோடை கால‌த்‌தி‌ல் இ‌ந்த வை‌த்‌திய‌ம் ‌மிகவு‌ம் ஏ‌ற்றது. க‌ண்களு‌க்கு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம்.

உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌க் குறை‌த்து உடலை கு‌ளி‌ர்‌ச்‌சியாக வை‌க்கு‌ம்.

ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌க்கு‌ம் போது ம‌ற்று‌ம் கா‌ய்‌ச்ச‌ல் சமய‌ங்க‌ளி‌ல் இதனை செ‌ய்ய வே‌ண்டாம‌்.

வெப்துனியாவைப் படிக்கவும்