தூக்கம் அவசியமானது

புதன், 6 மே 2009 (15:00 IST)
படுத்தால் தூக்கம் வரவில்லையா? அதை நினைத்து அதிகமாகக் கவலைப்படுகின்றீர்களா?

உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.

ஒருவர் தற்கொலை செய்து கொள்ள பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று, தனக்கு தூக்கம் வரமாட்டேங்குதே என்ற கவலையும் ஒன்று என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரோடோனின் என்னும் வேதியியல் பொருள்தான் மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது.

சீரோடோனின் நிலையற்ற தன்மைக்கு, தூக்கமின்மை முக்கிய காரணமாகிவிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்