மீன் - 500 கிராம் ரொட்டி - 2 துண்டுகள் எலுமிச்சம்பழம் - பாதி பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 5 முட்டை - 1 ரஸ்க் தூள் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை
செய்யும் முறை
சதைப்பற்றுள்ள மீனாக வாங்கி நன்றாக அலம்பி சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரட் துண்டை தண்ணீரில் முக்கி எடுத்து, நன்கு பிழிந்து கொள்ளவும்.
பிழிந்து வைத்திருக்கும் பிரட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெந்த மீன், எலுமிச்சை சாறு முதலியவைகளை ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு தேவையான வடிவில் செய்து கொள்ளவும்.