நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்தாலும் நேற்றைய வர்த்தக முடிவில் அது 200 புள்ளிகளாக மாறியது. இந்த நிலையில் இன்று 100 சென்செக்ஸ் 40 புள்ளிகள் குறைந்து 60300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் குறைந்து 17980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது