பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை... ரூ.105, ரூ.102-க்கு விற்பனை!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (08:08 IST)
இன்று காலை 6 மணி முதல் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்கபடுகிறது. 

 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் உயர்ந்து கொண்டு வருவதால் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கிக் கொண்டு வந்தது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை நெருங்கிக் கொண்டு வந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்கபடுகிறது. அதன்படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்