சமீபத்தில் வரும் பாராளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைந்தால், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்றதாக அமையும் என்றும், ஆனால் காங்கிரஸ் ஆட்சு அமைந்தால் அது பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்சனைக்கு இரு தீர்வை ஏற்படுத்த பயம்கொள்ளக்கூடும். மெலும் வலது சாரிகளின் எதிர்வினைக்காக காங்கிரஸ் பயம் கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று தான் கருதுவதாக பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.