மாற்றாக எங்கள் சமூகத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம்.மேலும் எங்களது ஆதரவு அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் சமுதாயத்தினர் போட்டியிடும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என தெரிவித்தனர்.