வரலக்ஷ்மியுடன் போலீசாக மிரட்டும் ஆரவ் "மாருதி நகர்" போஸ்டர் ரிலீஸ்!

திங்கள், 27 மார்ச் 2023 (20:35 IST)
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
 
'கொன்றால் பாவம்' எனும் படத்தை தொடர்ந்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மாருதி நகர் காவல் நிலையம் என்ற படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.அதே படத்தின் இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் ஆரவ் போலீசாக நடித்துள்ளார். 
 
இப்படத்தில் வரலட்சுமி உடன் சந்தோஷ் பிரதாப், மகத் ராகவேந்திரா, விவேக் ராஜகோபால், யாசர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நேரடியாக OTT பிளாட்ஃபார்மில் திரையிடப்படும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட்  போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஆரவ் மற்றும் வரலட்சுமி போலீஸ் ஜீப்பின் மேல் முரப்பாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்