இந்த வசதி ஷேர்டு வீடியோக்களில் மட்டுமே செயல்பட்டது. இப்போது வெப் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோடு வசதி அனைத்து ஷேர்டு வீடியோ லிங்கிலும் ஒர்க் ஆகிறது. குறிப்பாக பேஸ்புக், யூடியூப், ஸ்கிரிம்பிள் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வீடியோக்களின் லிங்க்குகள் ஒர்க் ஆகிறது.