சென்னை அணியில் இன்று ஒரு மாற்றம் இருக்கும்… சாம் கரண் உள்ளே!

வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:18 IST)
சிஎஸ்கே அணியில் இன்று சாம் கர்ரன் ஆடும் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆவலை ஏற்படுத்திய போட்டி.

இந்நிலையில் இந்த முறை அணியில் ஜோஷ் ஹாசில்வுட்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. கடந்த போட்டியில் சாம் கர்ரண் ஓய்வளிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்