இன்று மாலை 3;30மணிக்கு தொடங்கிய 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பான விளையாடி ரன் சேர்த்தார். அடுத்து அவர் அவுட் ஆகவே , டி வில்லியர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். எனவே பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.