சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,
வார்னர், கோஸ்வாமி, மணிஷ்பாண்டே, பிரியம் கார்க்க, ஜேசன் ஹோஸ்டர், அப்துல் சமாத், ரஷித் கான், ஷாபாத் நதீம், சந்தீப் சர்மா, டி, நடராஜன் , கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
ஆர்பிசி அணியில்,
ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே, நவ்தீப் சைனி, ஆடம் ஜம்பர், முகம்மது சிராஜ் , சாஹல் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.