இந்நிலையில் நடிகை ஜேன் டோ, ஹார்வி வெயின்ஸ்டீன் வலுக்கட்டாயமாக தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் தனது சினிமா வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று ஹார்வி தன்னை மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது அலுவலகத்தில் வைத்தும் தரையில் தள்ளி தன்னை வன்கொடுமை செய்ததாகவும் அந்த நடிகை கூறியுள்ளார்.