ஜெனிபர் தன் கால்சட்டை கழன்றது கூட தெரியாமல் நடந்து வருகிறார் என கமென்ட் செய்து நகைக்கிறார்கள். மேலும் சிலர் அந்த ஜீன்ஸ் பூட் ரகம் எங்கு கிடைக்கும் என விசாரிக்கின்றனர். வைரல் ஆனதை பார்த்தால் விரைவில் இந்தியாவிற்கும் வந்து விடும் போல் இந்த புது பேஷன் ஆடை. இனி பேண்ட் கழன்றாலும் அது பேஷன் தான் என்பதற்கு உதாரணம் இந்த ஆடை டிசைன்.