எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவு உங்கள் எண்ணெய்பசையை அதிகரிக்க செய்யலாம். இதற்கு பேஸ் பேக் மற்றும் உணவு பழக்கமும் மிக அவசியம். வெள்ளரிகளில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. இது சருமத்துக்கு அவசியம் தேவையானது.