மேலும் தேங்காய் பூவில் உள்ள ஜெலட்டினாஸ் என்னும் பொருள் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய் பூவில் உள்ள வைட்டமின்கள் தாதுக்கள் ஆகியவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்றும் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்றும் சோர்வில் இருந்து மீட்டெடுக்கும் சிறந்த சிற்றுண்டி ஆகவும் விளங்குகிறது என்றும் கூறப்படுகிறது.