ஸ்கேட்டிங் செய்து கின்னஸில் இடம் பெற்ற நாய் : வீடியோ

சனி, 14 நவம்பர் 2015 (15:07 IST)
ஒட்டோ என்ற நான்கு வயது புல் டாக், முப்பது பேரின் கால்களுக்கிடையே புகுந்து ஸ்கேட்டிங் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


 
 
இதுவரி, டில்மேன் என்ற நாய்தான் அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்து கின்னஸில் இடம் பெற்றிருந்தது. ஆனால் டில்மேன் சென்ற மாதம் உயிரிழந்தது. அதன் சாதனையை இப்போது ஓட்டோ முறியடித்துள்ளது.
 
ஒட்டோ மொத்தம் முப்பது பேரின் கால்களுக்கிடையே அழகாக உள்ளே புகுந்து ஸ்கேட்டிங் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியது.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்....
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்