இசைக்குறிப்புகளை பார்த்து கச்சிதமாக பியானோ வாசிக்கும் குட்டி நாய் : வீடியோ

வெள்ளி, 16 அக்டோபர் 2015 (18:17 IST)
அழகான நாய்க்குட்டி ஒன்று பியானோ வாசிக்கும் வீடியோவை இதுவரை மூன்று லட்சத்திற்க்கும் மேல் பார்த்துள்ளனர். 2008ல் வெளியான இந்த வீடியோ இப்போதும் பலரால் ரசித்துப் பார்க்க முடிகிறது.


 
 
அதில் அழகான நாய்க்குட்டி ஒன்று இசைக்குறிப்புகளைப் பார்த்து பார்த்து மனிதர்கள் போல் கச்சிதமக பியானோ வாசிக்கிறது. 
 
பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 

வெப்துனியாவைப் படிக்கவும்