சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், வாட்சுகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது அமோசன் நிறுவனம்.
# சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 பிளஸ் போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி, ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக், எக்ஸ்சேஞ் மூலம் மாற்றுவோருக்கு ரூ.2,000 சலுகை.
# சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (64ஜிபி) ரூ.5,000 தள்ளுபடி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கிரெடிட் கார்டில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக்.
# சாம்சங் கேலக்ஸி ஜே8 போன் மீது ரூ.1000 தள்ளுபடி, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக்.