2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு, உள்நாட்டு விமானப் பயணத்திற்கு வெறும் 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
ஜூன் மாதத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் ஒரு மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.