4 வருஷ சாலிட் கேப்... கூல் ப்ரைஸில் வெளியான ஐபோன் SE (2020)!!
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (13:41 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் SE மாடலை ஐபோனை அறிமுகம் செய்துள்ளது.
ஆம், 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருக்கும் இந்த ஐபோன், 2016 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் SE மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு....
ஐபோன் SE 2020 சிறப்பம்சங்கள்:
# 4.7 இன்ச் 1334x750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
# ஏ13 பயோனிக் பிராசஸர், ஐஓஎஸ் 13
# 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்