ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில், இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வருபவர் டைரக்டரும், நடிகருமான மனோபாலா.
பொதுவாக நிகழ்ச்சியில் அனைவரது நகைச்சுவைகளும் கலைகட்டும். நிகழ்ச்சியின் நடுவர்கள் மதன்பாப்- பாஸ்கியின் நகைச்சுவைக் கூட்டணியில் தற்போது சிறப்பு விருந்தினரான மனோபாலாவும் சேர்ந்து கொண்டு கலக்க உள்ளார்.