அன்றைய தினம் திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருப்பார்கள்.
இந்த விழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் வகையில், ராஜ் டிவி வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.