‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ஆடி மாத ‌சிற‌ப்புக‌ள்

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:00 IST)
ஆடி மாதம் துவ‌ங்‌கி‌வி‌ட்டாலப‌ண்டிகைகளு‌மதுவ‌‌ங்‌கி‌வி‌ட்டதஎ‌ன்றே‌ககூறலா‌ம். அ‌திலு‌மஇ‌ம்மாத‌ம் அம்மனுக்கு உகந்த மாதம்.

ஆடி பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி‌க் ‌கிரு‌த்‌திகை, வரலட்சுமி விரதம் ஆகிய பண்டிகைகள் வ‌ந்து ‌தி‌க்குமு‌க்காவை‌க்கு‌மமாதமு‌மகூட.

இ‌ந்த ‌சிற‌ப்பாநா‌ட்க‌ள் தோன்றிய கதை, அம்பாளின் சிறப்பு, வழிப்படும் முறை ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழு நீள சொற்பொழிவை மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிஜி மேற்கொள்கிறார்.

இந்த சொற்பொழிவு விஜய் டி.வி.யில் திங்கள்- வியாழன், மாலை 6.30 மணிக்கு ஆடி மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்