குறள் டி.வியில் ஒலிக்கப்போகிற டி.ஆரின் குரல்!

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:29 IST)
நீண்ட நாட்களாகவே சொந்தமாக சேட்டிலைட் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார் விஜய.டி.ராஜேந்தர்.

ஒரு வழியாக அந்த முயற்சியின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டார்.

வருகிற தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடங்கப்போகிற இந்த சேனலுக்கு தனது இளையமகன் குறளரசனின் பெயரில் குறள் டி.வி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

அதற்காக எக்யூப்மெண்ட் இன்னபிற ஐட்டங்கள் அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கி வரவிருக்கிறார் டி.ஆர்.

அதற்காக ஒரு வார சுற்றுப்பயணமாக இன்று வெளிநாட்டுக்கு கிளம்பிப்போய்விட்டார

வெப்துனியாவைப் படிக்கவும்