மு‌ம்பை தா‌க்குத‌ல்களா‌ல் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் வர‌த்து குறையு‌ம்: அம்பிகா சோனி

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (20:32 IST)
மு‌‌ம்பை‌யி‌லநட‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்பய‌ங்கரவா‌த‌ததா‌க்குத‌ல்களா‌லஇ‌ந்‌தியா‌வி‌‌ற்கவரு‌மஅய‌ல்நா‌ட்டு‌சசு‌ற்றுலா‌பபய‌ணிக‌‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககுறையு‌மஎ‌ன்றசு‌ற்றுலஅமை‌ச்ச‌ரஅ‌ம்‌பிகசோ‌னி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தலைநக‌ரபுது டெ‌ல்‌லியில் இன்று நட‌ந்ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் ப‌ங்கே‌ற்பத‌ற்காவ‌ந்அ‌ம்‌பிகசோ‌னி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌ல், "மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளஇ‌ந்‌தியா‌வி‌ற்கவரு‌மஅய‌ல்நா‌ட்டசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கபா‌தி‌க்கு‌ம். ஆனா‌லஅதை‌ததடு‌ப்பத‌ற்கு‌ததேவையாஎ‌‌ல்லநடவடி‌க்கைகளையு‌மஅரசஎடு‌த்தவரு‌கிறது." எ‌ன்றா‌ர்.

இ‌‌த்தகைபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களா‌லஉட‌லள‌விலு‌மமனதள‌விலு‌மஏ‌ற்படு‌மகாய‌ங்க‌ள் ‌மிகவு‌மஆழமானதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், இதுபோ‌ன்ச‌ம்பவ‌ங்க‌ளஎ‌தி‌ர்கா‌ல‌த்‌தி‌லநட‌‌க்காம‌லதடு‌க்க‌ததேவையாநடவடி‌க்கைகளஅரசஎடு‌க்கு‌மஎ‌ன்றா‌ர்.

ஒரு‌ங்‌கிணை‌ந்அணுகுமுறஅவ‌சிய‌‌‌ம்!

பி‌ன்ன‌‌ரஅவ‌ர், ஆசிய பிராந்திய கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், புராதன சின்னங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றா‌ர்.

புராதன சின்னங்கள் கல்வி, சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்துள்ளதால் இதன் வலுவான இணைப்பை நாம் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

தனிப்பட்ட நாடு அல்லது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் புராதன சின்னங்கள் உலகம் முழுமைக்கும் உள்ள சமுதாயத்திற்கு சொந்தமானவை என்று கூறிய அவர், புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள சமூகத்தின் ஒத்துழைப்பு மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்