வ‌ண்டலூ‌ர் பூ‌ங்கா‌வி‌ல் பே‌ட்ட‌ரி கா‌ர் ‌தி‌ட்ட‌ம்

திங்கள், 1 செப்டம்பர் 2008 (11:19 IST)
வ‌ண்டலூ‌ரபூ‌ங்கா‌வை‌சசு‌ற்‌றி‌‌பபா‌ர்‌க்வச‌தியாபே‌ட்ட‌ரி கா‌ர்க‌ளசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளபய‌ன்படு‌த்து‌மபு‌திய ‌தி‌ட்ட‌மநே‌ற்றதுவ‌‌ங்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டது.

இதோடவண்டலூர் பூங்காவில் மான்கள் உலவிடம், கூடுத‌ல் ‌‌யானை சவாரி போன்றவற்றை உ‌ள்துறஅமை‌ச்ச‌ரு.க. ‌ஸ்டா‌லி‌னதுவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

வ‌ண்டலூ‌ர் ‌பூ‌ங்கா‌வி‌‌ற்கவரு‌மபய‌ணிக‌ளசு‌ற்‌றி‌பபா‌ர்‌ப்பத‌ற்கவச‌தியாயானசவா‌ரி துவ‌க்க‌ப்ப‌ட்டது. அதனமேலு‌ம் ‌வி‌ரிவுபடு‌த்து‌மவகை‌யி‌லபே‌ட்ட‌ரி கா‌ர்களையு‌மத‌மிழஅரசஅ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.

நே‌ற்றநட‌ந்த ‌விழா‌வி‌ல், வண்டலூர் பூங்காவுக்குள் பேட்டரி காரை ஓட்டிச் சென்ற அமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர், யானை உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி யானை சவாரி திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்