×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுற்றுலா வளர்ச்சி பிரகாசமாக உள்ளது!
வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாகவே இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சி சர்வதேச சராசரியைவிட அதிகமாக உள்ளதாகவும
்,
கடந்த 2006-07 ஆம் நிதியாண்டு தொடர்ந்து நான்காவது ஆண்டாக அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையிலும
்,
அன்னிய செலாவணி ஈட்டுவதிலும் இந்திய சுற்றுலாத் துறை சாதனைப் படைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் "இன்கிரிடிபிள் இந்திய
ா"
என்ற திட்டத்தைச் மத்திய அரசு செயல்படுத்தியதன் மூலம் உலக சுற்றுலா வரைப்படத்தில் இந்தியாவுக்கென்று ஒரு தனி இடத்தைப்பெற முடிந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் 46.33 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும
்,
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
சடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் சுற்றுலா மூலம் கிடைத்த அன்னிய செலாவணி 969 கோடியே 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 23 விழுக்காடு அதிகமாகும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!
ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!
நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!
முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!
செயலியில் பார்க்க
x