மாப்பிள்ளை

வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (13:57 IST)
webdunia photoWD
டேய் என்ன கொடுமடா இது?

ஏன்டா என்ன ஆச்சு

ரோட்ல போற பொண்ணா சைட் அடிச்சா பொறுக்கின்னு திட்டுறாங்க.. அதுவே வீட்டுக்கு போய் பொண்ண பாத்தா மாப்பிள்ளைன்னு கூப்பிடுறாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்