செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:37 IST)
நோயாளி: டாக்டர், நீங்க சொல்லிட்டீங்க சாதாரணமா? ஆனா எப்படி போறது?
டாக்டர் : என்னய்யா சொல்ற
நோயாளி : டாக்டர், நீங்க நாலணா சில்லறை கூட இல்லாம எல்லாத்தையும் பீஸ்னு சொல்லி புடீங்கிட்டு டிஸ்சார்ஜ் பண்ணீட்டிங்க, எனக்கு பஸ்சுக்கு கூட காசு இல்லையே.