இம்ப்ரூவ்மென்ட்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (17:37 IST)
டாக்டர் : நான் எழுதிக் கொடுத்த மருந்துல ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

நோயாளி : ஓ. இருக்கே போன தடவை 25 ரூபா இருந்தது இப்ப 40 ரூபா ஆகிறதுக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்