நாய்ச்சங்கிலி

வியாழன், 29 ஜனவரி 2009 (15:04 IST)
மனைவி : என்னங்க இது அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா நல்லதுன்னாக்கா, நாய்ச்சங்கிலிய வாங்கிட்டு வர்றீங்க?

கணவன் : நானும் நாய் மாதிரி கத்தி‌க்‌கி‌ட்டு இருக்கேன், கழுத்துக்கு ஒரு சங்கிலி உண்டா அப்டீன்னு நீதானே கேட்ட.

வெப்துனியாவைப் படிக்கவும்