இ‌ங்‌‌கி‌லீ‌‌ஷ‌் வராது

வியாழன், 22 ஜனவரி 2009 (16:45 IST)
அவ‌னு‌க்கு கொ‌ஞ்ச‌ம் இ‌ங்‌‌கி‌லீ‌‌ஷ‌் வராது. அதனால தா‌ன் எ‌ந்த வேலையு‌ம் ‌கிடை‌க்க மா‌ட்டே‌ங்‌கிது.

எ‌ந்த அளவு‌க்கு இ‌ங்‌கி‌லீ‌ஷ‌் தெ‌ரியாது?

டி‌விஎ‌ஸ் ‌50‌க்கே ‌ஸ்பெ‌ல்‌லி‌ங் தெ‌ரியல‌ன்னா பா‌ர்‌த்து‌க்கோ‌ங்களே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்